அமில வண்ணம்

amila vaṇṇam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
செயற்கையான கரிமச்சாயப்பொருள். சாயந்தோய்க்கப்படும் இழைக்கும் இந்தச் சாயப் பொருளுக்கும் இணைப்பு ஏற்படுத்துவதாக அமிலம் பயன்படுத்தப்படுவதால் இந்தப் பெயர் பெற்றது. 75% கம்ப்ள இழைகளுக்கு இதைப் பயன்படுத்தியே சாயந்தேர்ய்க்கப்படுகிறது — acid colour
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் ஒத்த சொற்கள் · syn: அமிலச் சாயம் · மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 16)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3fjd4w69/

தமிழ்
“அமில வண்ணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3fjd4w69/
APA
Oliyon Research. (2026). அமில வண்ணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3fjd4w69/
MLA
"அமில வண்ணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3fjd4w69/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment