{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "3fjd4w69", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3fjd4w69/", "kind": "word", "headword": "அமில வண்ணம்", "romanization": "amila vaṇṇam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:18.998393+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "செயற்கையான கரிமச்சாயப்பொருள். சாயந்தோய்க்கப்படும் இழைக்கும் இந்தச் சாயப் பொருளுக்கும் இணைப்பு ஏற்படுத்துவதாக அமிலம் பயன்படுத்தப்படுவதால் இந்தப் பெயர் பெற்றது. 75% கம்ப்ள இழைகளுக்கு இதைப் பயன்படுத்தியே சாயந்தேர்ய்க்கப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "acid colour", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": ["அமிலச் சாயம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 16"}]}}