கருப்பை உயிரணு மரபணுச் சோதனை

karuppai uyiraṇu marapaṇuc cōtaṉai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கருவுற்றபின் 9-11 வாரங்களில் புறஒலி வழிகாட்டு தலின் கீழ், பேறு காலத்துக்கு முந்தி நோயைக் கண்டறியும் ஒரு நடைமுறை. இதில் கருக் கொடியிலிருந்து எடுக்கப்படும் கருப்பை உயிரணுக்ளை மரபணு இயல்புபிறழ்ச்சி இருக் கிறதா என்பதை ஆராய்தறிதல். — chorionic villus sampling
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 295)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3fa5fuuq/

தமிழ்
“கருப்பை உயிரணு மரபணுச் சோதனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3fa5fuuq/
APA
Oliyon Research. (2026). கருப்பை உயிரணு மரபணுச் சோதனை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3fa5fuuq/
MLA
"கருப்பை உயிரணு மரபணுச் சோதனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3fa5fuuq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment