{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/3fa5fuuq/", "data": {"id": "3fa5fuuq", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3fa5fuuq/", "kind": "word", "headword": "கருப்பை உயிரணு மரபணுச் சோதனை", "romanization": "karuppai uyiraṇu marapaṇuc cōtaṉai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:00.912640+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கருவுற்றபின் 9-11 வாரங்களில் புறஒலி வழிகாட்டு தலின் கீழ், பேறு காலத்துக்கு முந்தி நோயைக் கண்டறியும் ஒரு நடைமுறை. இதில் கருக் கொடியிலிருந்து எடுக்கப்படும் கருப்பை உயிரணுக்ளை மரபணு இயல்புபிறழ்ச்சி இருக் கிறதா என்பதை ஆராய்தறிதல்.", "needs_definition": false, "gloss_en": "chorionic villus sampling", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 295"}]}}