எலும்பு பிரிப்பு

elumpu pirippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மோதல் காரணமாக எலும்புகள் முறிந்து ஒன்றினுள் ஒன்று நுழைந்திருக்குமானால், அந்த எலும்புகளின் முறிந்த முனைகளைத் தனியாகப் பிரித்தெடுத்தல். பிறகு, எலும்புகளை சீரான நிலையில் பொருத்துவதற்குக் கட்டுப் போடப்படுகிறது — disimpaction
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 394)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3e74f9gc/

தமிழ்
“எலும்பு பிரிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3e74f9gc/
APA
Oliyon Research. (2026). எலும்பு பிரிப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3e74f9gc/
MLA
"எலும்பு பிரிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3e74f9gc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment