{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/3e74f9gc/", "data": {"id": "3e74f9gc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3e74f9gc/", "kind": "word", "headword": "எலும்பு பிரிப்பு", "romanization": "elumpu pirippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:15.143484+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மோதல் காரணமாக எலும்புகள் முறிந்து ஒன்றினுள் ஒன்று நுழைந்திருக்குமானால், அந்த எலும்புகளின் முறிந்த முனைகளைத் தனியாகப் பிரித்தெடுத்தல். பிறகு, எலும்புகளை சீரான நிலையில் பொருத்துவதற்குக் கட்டுப் போடப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "disimpaction", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 394"}]}}