உணர்ச்சிச் சின்னம்

uṇarccic ciṉṉam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு குறித்தொடர் பக்கவாட்டிலிருந்து பார்த்தால் ஒரு குறிப்பிட்ட உணர்ச்சியை வெளிப்படுத்தும் முக பாவனைபோலத் தோற்றமளிக்கும். பெரும்பாலும் இவ்வகை உணர்ச்சிச் சின்னங்கள் மின்னஞ்சல் அல்லது செய்திக்கட்டுரைகளில் ஒரு சொல் தொடரை அச்சிடப்படும் அச்சு முறை. இதில் , இரண்டாவது அழுத்தம் முதலாவது அழுத்தத்திற்கு சற்று வலப்புறமாக இருக்கும் — emotion
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 528)
2.
ஒரு குறித்தொடர் பக்கவாட்டிலிருந்து பார்த்தால் ஒரு குறிப்பிட்ட உணர்ச்சியை வெளிப்படுத்தும் முக வனைபோலத் தோற்றமளிக்கும்.பெரும்பாலும் இவ்வகை உணர்ச்சிச் சின்னங்கள் மின்னஞ்சல் அல்லது செய்திக் கட்டுரைகளில் ஒரு சொல்தொடரை அடுத்து கருத்துரை போல அமையும் (எ-டு). :-) :-C :-( ) :-1 :-S — emoticon
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 171)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3bqwkc2b/

தமிழ்
“உணர்ச்சிச் சின்னம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3bqwkc2b/
APA
Oliyon Research. (2026). உணர்ச்சிச் சின்னம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3bqwkc2b/
MLA
"உணர்ச்சிச் சின்னம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3bqwkc2b/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment