{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/3bqwkc2b/", "data": {"id": "3bqwkc2b", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3bqwkc2b/", "kind": "word", "headword": "உணர்ச்சிச் சின்னம்", "romanization": "uṇarccic ciṉṉam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:27.890174+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு குறித்தொடர் பக்கவாட்டிலிருந்து பார்த்தால் ஒரு குறிப்பிட்ட உணர்ச்சியை வெளிப்படுத்தும் முக பாவனைபோலத் தோற்றமளிக்கும். பெரும்பாலும் இவ்வகை உணர்ச்சிச் சின்னங்கள் மின்னஞ்சல் அல்லது செய்திக்கட்டுரைகளில் ஒரு சொல் தொடரை அச்சிடப்படும் அச்சு முறை. இதில் , இரண்டாவது அழுத்தம் முதலாவது அழுத்தத்திற்கு சற்று வலப்புறமாக இருக்கும்", "needs_definition": false, "gloss_en": "emotion", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 528"}, {"n": 2, "definition_ta": "ஒரு குறித்தொடர் பக்கவாட்டிலிருந்து பார்த்தால் ஒரு குறிப்பிட்ட உணர்ச்சியை வெளிப்படுத்தும் முக வனைபோலத் தோற்றமளிக்கும்.பெரும்பாலும் இவ்வகை உணர்ச்சிச் சின்னங்கள் மின்னஞ்சல் அல்லது செய்திக் கட்டுரைகளில் ஒரு சொல்தொடரை அடுத்து கருத்துரை போல அமையும் (எ-டு). :-) :-C :-( ) :-1 :-S", "needs_definition": false, "gloss_en": "emoticon", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 171"}]}}