ஆல்பனி
ālpaṉi
ஆல்பனி (Albany) 1 . அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஒன்றான ஜார்ஜியாவில் உள்ள ஒரு நகரம்.
ஆல்பனி (Albany) 1 . அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஒன்றான ஜார்ஜியாவில் உள்ள ஒரு நகரம். மக் : 31,155 (1950); ஒரு முக்கியமான ரெயில் நிலையம்.
2. கானடாவில் உள்ள ஓர் ஆறு. ஜேம்ஸ் விரிகுடாவில் சேருகிறது. நீளம் 400 மைல்.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 485)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/39v6xu43/
தமிழ்“ஆல்பனி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/39v6xu43/APA
Oliyon Research. (2026). ஆல்பனி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/39v6xu43/MLA
"ஆல்பனி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/39v6xu43/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment