{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/39v6xu43/", "data": {"id": "39v6xu43", "url": "https://nigandu.oliyonresearch.com/e/39v6xu43/", "kind": "article", "headword": "ஆல்பனி", "romanization": "ālpaṉi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:27.435600+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆல்பனி (Albany) 1 . அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஒன்றான ஜார்ஜியாவில் உள்ள ஒரு நகரம்.", "body_ta": "ஆல்பனி (Albany) 1 . அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஒன்றான ஜார்ஜியாவில் உள்ள ஒரு நகரம். மக் : 31,155 (1950); ஒரு முக்கியமான ரெயில் நிலையம்.\n\n2. கானடாவில் உள்ள ஓர் ஆறு. ஜேம்ஸ் விரிகுடாவில் சேருகிறது. நீளம் 400 மைல்."}}