அலைகடல் கடைந்தும்

alaikaṭal kaṭaintum
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தேவர்களுக்கு நித்தியத்துவம் ஏற்பட வேண்டி மகாமேருவை மத்தாகவும், வாசுகியை நாணா கவும் கொண்டு கடலைக் கடைந்து, அமுதம் தோற்று வித்துத் தேவர்களுக்குக் கொடுத்தவன் மாயவன். உலகில் கொடுந்தொழில் சகலம், சுத்தம் ஆகிய மூன்றில் செய்த அசுரர்களை அழித்துத் ஒவ்வொன்றாக முறைப்படி தேவர்களைக் காத்தவன் மாயவன். அனைத்துக் கலைகளும் பொ ருந்திய பொருள்களைத் தன் அன்பினால் அடியவருக்கு அளித்தவன் மாயவன் என்று பாஞ்சராத்திரிகள் பெருமிதத்தோடு கூறுவர் (சிசிபப 269)
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 29)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3952fkey/

தமிழ்
“அலைகடல் கடைந்தும்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3952fkey/
APA
Oliyon Research. (2026). அலைகடல் கடைந்தும். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3952fkey/
MLA
"அலைகடல் கடைந்தும்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3952fkey/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment