{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/3952fkey/", "data": {"id": "3952fkey", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3952fkey/", "kind": "word", "headword": "அலைகடல் கடைந்தும்", "romanization": "alaikaṭal kaṭaintum", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:00.906716+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தேவர்களுக்கு நித்தியத்துவம் ஏற்பட வேண்டி மகாமேருவை மத்தாகவும், வாசுகியை நாணா கவும் கொண்டு கடலைக் கடைந்து, அமுதம் தோற்று வித்துத் தேவர்களுக்குக் கொடுத்தவன் மாயவன். உலகில் கொடுந்தொழில் சகலம், சுத்தம் ஆகிய மூன்றில் செய்த அசுரர்களை அழித்துத் ஒவ்வொன்றாக முறைப்படி தேவர்களைக் காத்தவன் மாயவன். அனைத்துக் கலைகளும் பொ ருந்திய பொருள்களைத் தன் அன்பினால் அடியவருக்கு அளித்தவன் மாயவன் என்று பாஞ்சராத்திரிகள் பெருமிதத்தோடு கூறுவர் (சிசிபப 269)", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 29"}]}}