அஜின்கோர்ட் போர்
ajiṉkōrṭ pōr
அஜின்கோர்ட் போர்: வடபிரான்சிலுள்ள அஜின் கோர்ட்டில் 1415-ல் ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரருக்கும் பெரும்போர் நடந்தது.
அஜின்கோர்ட் போர்: வடபிரான்சிலுள்ள அஜின் கோர்ட்டில் 1415-ல் ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரருக்கும் பெரும்போர் நடந்தது. ஆங்கில அரசனான V-ம் ஹென்ரி பிரான்சில் படையோடு இறங்கிக் கலேயைக் கைப்பற்றும் எண்ணத்தோடு அந்நகரை நோக்கிச் சென்றான். அஜின் கோர்ட்டில் இடைமறித்த பெரிய பிரெஞ்சுப் படையை ஆங்கிலேயப் படைகள் எளிதில் தோற்கடித்தன.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 330)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/38qwdn6m/
தமிழ்“அஜின்கோர்ட் போர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/38qwdn6m/APA
Oliyon Research. (2026). அஜின்கோர்ட் போர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/38qwdn6m/MLA
"அஜின்கோர்ட் போர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/38qwdn6m/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment