இயக்க வரம்பில் அணுக்க நினைவகம்
iyakka varampil aṇukka niṉaivakam
பொருள்கள் · Senses
1.
திட்ட மாண கணிப்பொறி நினைவகம், பிரிட்டிஷ் அறிவியலார் உருவாக்கியுள்ளது. இது ஒவ்வொரு இருமித் (0, 1) தகவ லையும் ஒரு சேம நுண்ணறையில் சேமிப்பது. மின் தேக்கி, படிகப்பெருக்கி ஆகிய இரண்டால் ஆனது. 5ஆம் தலைமுறைக் கணிப்பொறிகளில் அமைவதற்குத் தகுதி பெற்றது. பெருங் கண்டுபிடிப்பு (1999) ஓ. PLEDM
— DRAM,Dynamic Random Access Memory
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/37ntxxz3/
தமிழ்“இயக்க வரம்பில் அணுக்க நினைவகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/37ntxxz3/APA
Oliyon Research. (2026). இயக்க வரம்பில் அணுக்க நினைவகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/37ntxxz3/MLA
"இயக்க வரம்பில் அணுக்க நினைவகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/37ntxxz3/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment