{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/37ntxxz3/", "data": {"id": "37ntxxz3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/37ntxxz3/", "kind": "word", "headword": "இயக்க வரம்பில் அணுக்க நினைவகம்", "romanization": "iyakka varampil aṇukka niṉaivakam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:16.231684+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "திட்ட மாண கணிப்பொறி நினைவகம், பிரிட்டிஷ் அறிவியலார் உருவாக்கியுள்ளது. இது ஒவ்வொரு இருமித் (0, 1) தகவ லையும் ஒரு சேம நுண்ணறையில் சேமிப்பது. மின் தேக்கி, படிகப்பெருக்கி ஆகிய இரண்டால் ஆனது. 5ஆம் தலைமுறைக் கணிப்பொறிகளில் அமைவதற்குத் தகுதி பெற்றது. பெருங் கண்டுபிடிப்பு (1999) ஓ. PLEDM", "needs_definition": false, "gloss_en": "DRAM,Dynamic Random Access Memory", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["இவஅதி"], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 77"}]}}