ஆதார மேலாண்மை

ātāra mēlāṇmai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அடிப்படைச் சேமிப்பகம், துணை நிலைச் சேமிப்பகம், மையச் செயலகம், செய்முறைப் படுத்தும் நேரம், உட்பாட்டு/வெளிப்பாட்டுச் சாதனங்கள் போன்ற கணினிப் பொறியமைவு ஆதாரங்களை, மற்றும் பொறியமைவு மென்பொருள்கள், பயன்பாட்டு மென்பொருள் தொகுதிகள் மூலமாகப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துகிற ஒரு செயற்பாட்டுப் பொறியமைவுச் செயற்பணி — resource management
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1255)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/35wmyp6b/

தமிழ்
“ஆதார மேலாண்மை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/35wmyp6b/
APA
Oliyon Research. (2026). ஆதார மேலாண்மை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/35wmyp6b/
MLA
"ஆதார மேலாண்மை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/35wmyp6b/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment