{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/35wmyp6b/", "data": {"id": "35wmyp6b", "url": "https://nigandu.oliyonresearch.com/e/35wmyp6b/", "kind": "word", "headword": "ஆதார மேலாண்மை", "romanization": "ātāra mēlāṇmai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:23.736008+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அடிப்படைச் சேமிப்பகம், துணை நிலைச் சேமிப்பகம், மையச் செயலகம், செய்முறைப் படுத்தும் நேரம், உட்பாட்டு/வெளிப்பாட்டுச் சாதனங்கள் போன்ற கணினிப் பொறியமைவு ஆதாரங்களை, மற்றும் பொறியமைவு மென்பொருள்கள், பயன்பாட்டு மென்பொருள் தொகுதிகள் மூலமாகப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துகிற ஒரு செயற்பாட்டுப் பொறியமைவுச் செயற்பணி", "needs_definition": false, "gloss_en": "resource management", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1255"}]}}