தானியங்கி விமான உந்து விசிறி

tāṉiyaṅki vimāṉa untu viciṟi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பறப்பதற்குரிய பல்வேறு சூழ்நிலைகளில், ஒரு விமானத்தின் உந்து விசிறியின் அலகுகளை மிகவும் உகந்த அளவு விசையுடன் தானாகவே சுழலும்படி செய்வதற்குரிய ஓர் எந்திர அமைவுடன் அலகுகள் இணைக்கப்பட்டுள்ள உந்து விசிறி — automatic propeller
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 66)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/32p94t6z/

தமிழ்
“தானியங்கி விமான உந்து விசிறி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/32p94t6z/
APA
Oliyon Research. (2026). தானியங்கி விமான உந்து விசிறி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/32p94t6z/
MLA
"தானியங்கி விமான உந்து விசிறி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/32p94t6z/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment