{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "32p94t6z", "url": "https://nigandu.oliyonresearch.com/e/32p94t6z/", "kind": "word", "headword": "தானியங்கி விமான உந்து விசிறி", "romanization": "tāṉiyaṅki vimāṉa untu viciṟi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:24.432402+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பறப்பதற்குரிய பல்வேறு சூழ்நிலைகளில், ஒரு விமானத்தின் உந்து விசிறியின் அலகுகளை மிகவும் உகந்த அளவு விசையுடன் தானாகவே சுழலும்படி செய்வதற்குரிய ஓர் எந்திர அமைவுடன் அலகுகள் இணைக்கப்பட்டுள்ள உந்து விசிறி", "needs_definition": false, "gloss_en": "automatic propeller", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 66"}]}}