பண்டைய பாரசீக அரசர். அவருக்கு முதலாம் செரக்சீசு (Xerxes) என்ற பெயரும் உண்டு. யூதர்களைப் படுகொலை செய்யாமல் காக்க வேண்டுமென்று எசுதர் என்ற அரசியின் வேண்டுகோளுக்கிணங்கி அகாசூரியசு (Ahasuerus) அவர்களைக் காத்தார் என்பது விவிலியக் கதை.