{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2yd7zdwz/", "data": {"id": "2yd7zdwz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2yd7zdwz/", "kind": "article", "headword": "அகாசூரியசு", "romanization": "akācūriyacu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:31.287488+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "பண்டைய பாரசீக அரசர். அவருக்கு முதலாம் செரக்சீசு (Xerxes) என்ற பெயரும் உண்டு.", "body_ta": "பண்டைய பாரசீக அரசர். அவருக்கு முதலாம் செரக்சீசு (Xerxes) என்ற பெயரும் உண்டு. யூதர்களைப் படுகொலை செய்யாமல் காக்க வேண்டுமென்று எசுதர் என்ற அரசியின் வேண்டுகோளுக்கிணங்கி அகாசூரியசு (Ahasuerus) அவர்களைக் காத்தார் என்பது விவிலியக் கதை."}}