முறை

muṟai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தடவை = ஊழ் (பல்லூழ், கலித்தொகை))
மூலம் · source: தமிழ் விக்சனரி (முறை)
2.
தன்மை, நீதி, கிரமம், தரம், ஊழ், கற்பு, பழமை, புத்தகம், அடைவு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 344)
3.
நீதி, (குறள் 388, 547, 548, 553, 558, 559).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 188)
4.
பொருள் சார்ந்த நிரல் தொடரமைப்பில், ஒரு பொருளின் நடத்தை மற்றும் செயல் தன்மையைக் கட்டுப்படுத்தும் அல்கோரிதம். ஒரு பொருளுக்கு செய்தி அனுப்பப்படும்போது, ஒரு முறை செயல்படுத்தப்படு கிறது. தரவு திருப்பி அனுப்பப்படலாம் அல்லது திருப்பாமல் போகலாம் — method
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: செய்முறை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 928)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2vufvhhp/

தமிழ்
“முறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2vufvhhp/
APA
Oliyon Research. (2026). முறை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/2vufvhhp/
MLA
"முறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2vufvhhp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment