வழிபாட்டு நிலைகள்
vaḻipāṭṭu nilaikaḷ
பொருள்கள் · Senses
1.
இவை வழிபாட்டு முறைகள் ஆகமங்களில் கூறப் பெறுபவை. நோக்கம் மெய்யறிவு பெறுதல் இறைவனை நிலைபெறச் செய்தபின் மேற்கொள்ளப்படும் பணிவிடைகளாவன. 1) ஆசனம்; இருக்கை அமைத்தல் 2) பாத்யம், நீர் தருதல் 3) ஆசமனம் மந்திரநீர்கொள்ளல் 4) ஆர்க்கியம், நீரளித்தல் 5) அபிடேகம்; திருமுழுக்கு. 6) வத்திரம் ஆடை அணிவித்தல் 7) கந்தம்; நறுமணம் இடல் 8) பூ, மலர் சாத்தல் 9) தூபம், புகையிடல் 10)நைவேத்தியம்; திருவமுது படைத்தல் 11) தாம்பூலம்-வெற்றிலை பாக்கு வைத்தல் 12)தர்ப்பணம்-கண்ணாடிகாட்டல் 13) சாமரம், விசிறியால் விசுறுதல் 14) நமக்காரம்- வணங்குதல் 15) பிரதட்சிணம்- வலம் வருதல் 16) விசர்சனம்- வெளியேற்றல்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2pyksxxt/
தமிழ்“வழிபாட்டு நிலைகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2pyksxxt/APA
Oliyon Research. (2026). வழிபாட்டு நிலைகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2pyksxxt/MLA
"வழிபாட்டு நிலைகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2pyksxxt/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment