{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2pyksxxt/", "data": {"id": "2pyksxxt", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2pyksxxt/", "kind": "word", "headword": "வழிபாட்டு நிலைகள்", "romanization": "vaḻipāṭṭu nilaikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:38.192688+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவை வழிபாட்டு முறைகள் ஆகமங்களில் கூறப் பெறுபவை. நோக்கம் மெய்யறிவு பெறுதல் இறைவனை நிலைபெறச் செய்தபின் மேற்கொள்ளப்படும் பணிவிடைகளாவன. 1) ஆசனம்; இருக்கை அமைத்தல் 2) பாத்யம், நீர் தருதல் 3) ஆசமனம் மந்திரநீர்கொள்ளல் 4) ஆர்க்கியம், நீரளித்தல் 5) அபிடேகம்; திருமுழுக்கு. 6) வத்திரம் ஆடை அணிவித்தல் 7) கந்தம்; நறுமணம் இடல் 8) பூ, மலர் சாத்தல் 9) தூபம், புகையிடல் 10)நைவேத்தியம்; திருவமுது படைத்தல் 11) தாம்பூலம்-வெற்றிலை பாக்கு வைத்தல் 12)தர்ப்பணம்-கண்ணாடிகாட்டல் 13) சாமரம், விசிறியால் விசுறுதல் 14) நமக்காரம்- வணங்குதல் 15) பிரதட்சிணம்- வலம் வருதல் 16) விசர்சனம்- வெளியேற்றல்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 241"}]}}