தனித்த

taṉitta
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
exclusive or (XOR) : தனியான அல்லது (எக்ஸார்) ;விலக்கிய அல்லது; ஏதேனும் ஒன்று : உண்மைப்பட்டியலின் அடிப்படையில் இயங்கும் ஒரு பூலியன் இயக்கி. இதில் இணையும் மாறிலிகளில் ஒன்று உண்மையாக இருந்தால்தான் மதிப்பு உண்மை என்று வரும். உண்மைப்பட்டியல் இரண்டு மாறிலிகளும் உண்மையாக இருந்தால், அதன் மதிப்பு பொய். — exclusive
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 551)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2n6c7ueh/

தமிழ்
“தனித்த”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2n6c7ueh/
APA
Oliyon Research. (2026). தனித்த. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2n6c7ueh/
MLA
"தனித்த." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2n6c7ueh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment