{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "2n6c7ueh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2n6c7ueh/", "kind": "word", "headword": "தனித்த", "romanization": "taṉitta", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:30.643249+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "exclusive or (XOR) : தனியான அல்லது (எக்ஸார்) ;விலக்கிய அல்லது; ஏதேனும் ஒன்று : உண்மைப்பட்டியலின் அடிப்படையில் இயங்கும் ஒரு பூலியன் இயக்கி. இதில் இணையும் மாறிலிகளில் ஒன்று உண்மையாக இருந்தால்தான் மதிப்பு உண்மை என்று வரும். உண்மைப்பட்டியல் இரண்டு மாறிலிகளும் உண்மையாக இருந்தால், அதன் மதிப்பு பொய்.", "needs_definition": false, "gloss_en": "exclusive", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 551"}]}}