வாட்
vāṭ
பொருள்கள் · Senses
1.
ஒரு வினாடியில் ஒரு ஜூல் திறனை (energy) செலவழிப்பதற்கு இணையான மின்சக்தியின் அளவு. ஒரு மின்சாரச் சுற்றின் சக்தி, அந்த மின்சுற்றிலுள்ள மின்னூட்டம், அதில் பாய்கின்ற மின்னோட்டம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. : E - மின்னூட்டம் : I - மின்னோட்டம் : R - மின்தடை : P - மின்சக்தி (வாட்டில்) எனில்,
— watt
2.
நீராவி எஞ்சினைச் சீர்திருத்தி முதலாவது செறிமான நீராவி எஞ்சினைக் கண்டுபிடித்த ஸ்காத்லாந்து விஞ்ஞானி. நீராவி எஞ்சினின் வேகத்தை முறைப்படுத்துவதற்கான சாதனத்தையும் இவர் கண்டுபிடித்தார். 1874 இல் நீராவி இருப்பூர்தி எஞ்சினுக்குப் புனைவுரிமை பெற்றார்
— watt, James ( 1736–1819)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2hyjudvv/
தமிழ்“வாட்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2hyjudvv/APA
Oliyon Research. (2026). வாட். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2hyjudvv/MLA
"வாட்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2hyjudvv/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment