{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "2hyjudvv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2hyjudvv/", "kind": "word", "headword": "வாட்", "romanization": "vāṭ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:52.688852+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு வினாடியில் ஒரு ஜூல் திறனை (energy) செலவழிப்பதற்கு இணையான மின்சக்தியின் அளவு. ஒரு மின்சாரச் சுற்றின் சக்தி, அந்த மின்சுற்றிலுள்ள மின்னூட்டம், அதில் பாய்கின்ற மின்னோட்டம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. : E - மின்னூட்டம் : I - மின்னோட்டம் : R - மின்தடை : P - மின்சக்தி (வாட்டில்) எனில்,", "needs_definition": false, "gloss_en": "watt", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1559"}, {"n": 2, "definition_ta": "நீராவி எஞ்சினைச் சீர்திருத்தி முதலாவது செறிமான நீராவி எஞ்சினைக் கண்டுபிடித்த ஸ்காத்லாந்து விஞ்ஞானி. நீராவி எஞ்சினின் வேகத்தை முறைப்படுத்துவதற்கான சாதனத்தையும் இவர் கண்டுபிடித்தார். 1874 இல் நீராவி இருப்பூர்தி எஞ்சினுக்குப் புனைவுரிமை பெற்றார்", "needs_definition": false, "gloss_en": "watt, James ( 1736–1819)", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 670"}]}}