ஆல்வாய்
ālvāy
திருவிதாங்கூரில் ஆலங்காடு தாலுகாவில் கொச்சி - ஷோரனூர் ரெயில்பாதையில் ஆல்வாய் ஆற்றங்கரையில் உள்ளது.
திருவிதாங்கூரில் ஆலங்காடு தாலுகாவில் கொச்சி - ஷோரனூர் ரெயில்பாதையில் ஆல்வாய் ஆற்றங்கரையில் உள்ளது. போர்ச்சுக்கேசியர் கால முதல் சுகவாசத்தலமாக இருந்துவருகிறது. ஆற்றின் நடுவிலுள்ள சிவன் கோவிலின் சிவராத்திரி விழா சிறப்புடையது.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 488)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2h7wn7r6/
தமிழ்“ஆல்வாய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2h7wn7r6/APA
Oliyon Research. (2026). ஆல்வாய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2h7wn7r6/MLA
"ஆல்வாய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2h7wn7r6/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment