{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2h7wn7r6/", "data": {"id": "2h7wn7r6", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2h7wn7r6/", "kind": "article", "headword": "ஆல்வாய்", "romanization": "ālvāy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:27.549394+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "திருவிதாங்கூரில் ஆலங்காடு தாலுகாவில் கொச்சி - ஷோரனூர் ரெயில்பாதையில் ஆல்வாய் ஆற்றங்கரையில் உள்ளது.", "body_ta": "திருவிதாங்கூரில் ஆலங்காடு தாலுகாவில் கொச்சி - ஷோரனூர் ரெயில்பாதையில் ஆல்வாய் ஆற்றங்கரையில் உள்ளது. போர்ச்சுக்கேசியர் கால முதல் சுகவாசத்தலமாக இருந்துவருகிறது. ஆற்றின் நடுவிலுள்ள சிவன் கோவிலின் சிவராத்திரி விழா சிறப்புடையது."}}