மேம்பட்ட ஒருங்கினை இயக்க மின்னணுவியல்

mēmpaṭṭa oruṅkiṉai iyakka miṉṉaṇuviyal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு வட்டினை இயக்கக் கூடிய கட்டுப்பாடு மின்சுற்றுகள் உள்ளிணைக்கப்பட்ட வட்டு இயக்க வடிவமைப்பான ஐடிஇ தரமுறையின் விரிவாக்கமே இஐடிஇ. இவை, முறைமைப் பாட்டையில் (system bus) தரப்பட்ட இடை முகங்களை இணைக்க உதவுகின்றன. முன்னில் லாத வெடிப்புத் தகவல் பரிமாற்றம் - நேரடித் தகவல் அணுக்கம் போன்ற கூடுதல் சிறப்புக் கூறுகள் உள்ளன. அது மட்டுமின்றி இஐடிஇ இலக்கம் 8.4 கிகாபைட்டுகள் வரை ஏற்கும். (ஐடிஇயில் 528 மெகா பைட்டு வரைதான்). ஏடிஏ-2 இடைமுகப்பை ஏற்கும். வினாடிக்கு 13.2 எம்பி தகவல் பரிமாற்றம் சாத்தியம் (ஐடிஇ யில் 3.3 எம்பி தான்!). ஸ்கஸ்ஸி (SCSI) இயக்கங்கள் அளவுக்குத் திறனுடையது. ஆனால் அவற்றை விட விலை மலிவானது — Enhanced Integrated Drive Electronics EIDE
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 173)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2emvvysw/

தமிழ்
“மேம்பட்ட ஒருங்கினை இயக்க மின்னணுவியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2emvvysw/
APA
Oliyon Research. (2026). மேம்பட்ட ஒருங்கினை இயக்க மின்னணுவியல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2emvvysw/
MLA
"மேம்பட்ட ஒருங்கினை இயக்க மின்னணுவியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2emvvysw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment