{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2emvvysw/", "data": {"id": "2emvvysw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2emvvysw/", "kind": "word", "headword": "மேம்பட்ட ஒருங்கினை இயக்க மின்னணுவியல்", "romanization": "mēmpaṭṭa oruṅkiṉai iyakka miṉṉaṇuviyal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:59.544556+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு வட்டினை இயக்கக் கூடிய கட்டுப்பாடு மின்சுற்றுகள் உள்ளிணைக்கப்பட்ட வட்டு இயக்க வடிவமைப்பான ஐடிஇ தரமுறையின் விரிவாக்கமே இஐடிஇ. இவை, முறைமைப் பாட்டையில் (system bus) தரப்பட்ட இடை முகங்களை இணைக்க உதவுகின்றன. முன்னில் லாத வெடிப்புத் தகவல் பரிமாற்றம் - நேரடித் தகவல் அணுக்கம் போன்ற கூடுதல் சிறப்புக் கூறுகள் உள்ளன. அது மட்டுமின்றி இஐடிஇ இலக்கம் 8.4 கிகாபைட்டுகள் வரை ஏற்கும். (ஐடிஇயில் 528 மெகா பைட்டு வரைதான்). ஏடிஏ-2 இடைமுகப்பை ஏற்கும். வினாடிக்கு 13.2 எம்பி தகவல் பரிமாற்றம் சாத்தியம் (ஐடிஇ யில் 3.3 எம்பி தான்!). ஸ்கஸ்ஸி (SCSI) இயக்கங்கள் அளவுக்குத் திறனுடையது. ஆனால் அவற்றை விட விலை மலிவானது", "needs_definition": false, "gloss_en": "Enhanced Integrated Drive Electronics EIDE", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 173"}]}}