எயிட்ஸ்

eyiṭs
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1981-ல் அமெரிக்காவில் கண்டறியப்பட்டு வெளிநாடுகளுக்குப் பரவியது. குறிப்பாகத் தமிழ்நாட்டிலும் உள்ளது. நச்சியத்தினால் விலைமகளிர் முலம் தொற்றுவது. குழந்தைகளையும் பற்றக்கூடியது. இந்நோய் வெள்ளணுக்களை அழிப்பதால் எதிர்ப்பாற்றல் உண்டாக ஏதில்லை. தடுப்பு மருந்தும் இன்னும் கண்டறியப்படவில்லை. ஒரு கொடிய நோய் — AIDs, acquired immune defciency syndrome
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 19)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/282wsw4h/

தமிழ்
“எயிட்ஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/282wsw4h/
APA
Oliyon Research. (2026). எயிட்ஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/282wsw4h/
MLA
"எயிட்ஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/282wsw4h/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment