{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/282wsw4h/", "data": {"id": "282wsw4h", "url": "https://nigandu.oliyonresearch.com/e/282wsw4h/", "kind": "word", "headword": "எயிட்ஸ்", "romanization": "eyiṭs", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:16.179422+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1981-ல் அமெரிக்காவில் கண்டறியப்பட்டு வெளிநாடுகளுக்குப் பரவியது. குறிப்பாகத் தமிழ்நாட்டிலும் உள்ளது. நச்சியத்தினால் விலைமகளிர் முலம் தொற்றுவது. குழந்தைகளையும் பற்றக்கூடியது. இந்நோய் வெள்ளணுக்களை அழிப்பதால் எதிர்ப்பாற்றல் உண்டாக ஏதில்லை. தடுப்பு மருந்தும் இன்னும் கண்டறியப்படவில்லை. ஒரு கொடிய நோய்", "needs_definition": false, "gloss_en": "AIDs, acquired immune defciency syndrome", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 19"}]}}