மூளை கீழ்த்தள-கபச் சுரப்பி அச்சு

mūḷai kīḻttaḷa-kapac curappi accu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மூளையின் கீழ்த்தளம், கபச்சுரப்பி இரண்டின் நடவடிக்கைகளையும் ஒருங்கி ணைக்கும் பின்னூட்ட மண்டலங்களின் ஒரு தொகுதி. மூளையின் கீழ்த்தளம், கபச் சுரப்பியின் மீது செயற்படும் இயக்கு நீர்களை வெளியிட்டு ஒருங்கிணைக்கிறது. இதனால், அண்ணீரகச் சுரப்பி, கேடயச் சுரப்பி, ஈனுறுப்புகள், மார்பகம் ஆகியவற்றில் முனை உறுப்புத் துலங்கல் ஏற்படுகின்றன. இயக்குநீர் உடலுயிர் அச்சு வளர்வதற்கும் இது உதவுகிறது — hypothalamic-pituitary axis
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 558)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/25svujba/

தமிழ்
“மூளை கீழ்த்தள-கபச் சுரப்பி அச்சு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/25svujba/
APA
Oliyon Research. (2026). மூளை கீழ்த்தள-கபச் சுரப்பி அச்சு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/25svujba/
MLA
"மூளை கீழ்த்தள-கபச் சுரப்பி அச்சு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/25svujba/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment