{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/25svujba/", "data": {"id": "25svujba", "url": "https://nigandu.oliyonresearch.com/e/25svujba/", "kind": "word", "headword": "மூளை கீழ்த்தள-கபச் சுரப்பி அச்சு", "romanization": "mūḷai kīḻttaḷa-kapac curappi accu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:41.510686+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மூளையின் கீழ்த்தளம், கபச்சுரப்பி இரண்டின் நடவடிக்கைகளையும் ஒருங்கி ணைக்கும் பின்னூட்ட மண்டலங்களின் ஒரு தொகுதி. மூளையின் கீழ்த்தளம், கபச் சுரப்பியின் மீது செயற்படும் இயக்கு நீர்களை வெளியிட்டு ஒருங்கிணைக்கிறது. இதனால், அண்ணீரகச் சுரப்பி, கேடயச் சுரப்பி, ஈனுறுப்புகள், மார்பகம் ஆகியவற்றில் முனை உறுப்புத் துலங்கல் ஏற்படுகின்றன. இயக்குநீர் உடலுயிர் அச்சு வளர்வதற்கும் இது உதவுகிறது", "needs_definition": false, "gloss_en": "hypothalamic-pituitary axis", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 558"}]}}