தேடல் · Search: vanakkam

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

60 முடிவுகள் · results

வணக்கம் vaṇakkam பெயர்ச்சொல் · Noun
*வணக்கம்
வானகம் vāṉakam பெயர்ச்சொல் · Noun similar
மேலோகம், சொர்க்கம் — heaven
வாணகம் vāṇakam பெயர்ச்சொல் · Noun similar
அம்பு
வண்ணகம் vaṇṇakam பெயர்ச்சொல் · Noun similar
வருணித்துப் புகழுகை
அநக்கம் anakkam பெயர்ச்சொல் · Noun similar
குருடு.
அனக்கம் aṉakkam பெயர்ச்சொல் · Noun similar
எருக்கு
வயக்கம் vayakkam பெயர்ச்சொல் · Noun similar
ஒளி
உள்வணக்கம் uḷvaṇakkam பெயர்ச்சொல் · Noun similar
மனவணக்கம் , மானதபூசை
அனாக்கம் aṉākkam பெயர்ச்சொல் · Noun similar
பச்சோந்தி
வழக்கம் vaḻakkam பெயர்ச்சொல் · Noun similar
பழக்கம்
வண்ணக்களம் vaṇṇakkaḷam similar
கணினி காட்சித்திரையில் காட்டக் கூடிய மொத்த வண்ணங்களின் வரிசை gang punch : குழு துளை : துளையிடும் அட்டைகளின் குழுவிலுள்ள அனைத்து அட்டைகளுக்கும் ஒரே மாதிரியான அல்லது நிலையான தகவலை… — gamut
வாணாக்கம்பு vāṇākkampu பெயர்ச்சொல் · Noun similar
காண்க : வாணாத்தடி
வண்ணக்கம்மர் vaṇṇakkammar பெயர்ச்சொல் · Noun similar
வர்ணவேலை செய்வோர் வத்தநாட்டு வண்ணக்கம்மரும் (உஞ்சைக்.58, 44)
வதக்கம் vatakkam பெயர்ச்சொல் · Noun similar
வாடுகை
வாரக்கம் vārakkam பெயர்ச்சொல் · Noun similar
உழவர்கட்கு உதவியாகக் கொடுக்கும் முன்பணம்
பானக்கம் pāṉakkam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பானகம் (யாழ். அக.)
வாணக்கல் vāṇakkal பெயர்ச்சொல் · Noun similar
வீடு முதலியவற்றின் அடிப்படைக்கல் .
வானக்கல் vāṉakkal பெயர்ச்சொல் · Noun similar
காகச்சிலை .
வண்ணக்கன் vaṇṇakkaṉ பெயர்ச்சொல் · Noun similar
காரிய நிர்வாகி
வன்னக்கல் vaṉṉakkal பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மந்தாரச்சிலை ()
வணக்கு vaṇakku பெயர்ச்சொல் · Noun similar
வளைகை
வனசம் vaṉacam பெயர்ச்சொல் · Noun similar
பலா
வனம் vaṉam பெயர்ச்சொல் · Noun similar
வனம் (பெ) - காடு; கானகம்; அடவி — forest
வனதுர்க்கம் vaṉaturkkam பெயர்ச்சொல் · Noun similar
காட்டரண் .
வஞ்சகம் vañcakam similar
*(தமி), (பெ) - வஞ்சகம் = வஞ்சனை
வானம் vāṉam பெயர்ச்சொல் · Noun similar
ஆகாயம் — sky
வண்ணம் vaṇṇam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு பொருளினால் வெளிவிடப் படுகின்ற, கடத்தப்படுகின்ற அல்லது தெறிக்கப்படுகின்ற ஒளியின் சேர்க்கை.
வான்விளக்கம் vāṉviḷakkam பெயர்ச்சொல் · Noun similar
சூரியன் .
வண்ணக்காமாலை vaṇṇakkāmālai similar
இது ஒரு வகைக் கண் நோய். இந்த நோய் உள்ளவர்களுக்கு நிறமற்ற பொருள்கள் கூட வண்ணச் சாயலுடன் தெரியும். மேலும் பொருள் நிறம் மாறிக் காட்சி தரும் — chromatopsia
வர்ணகம் varṇakam பெயர்ச்சொல் · Noun similar
சந்தனம்
வாகம் vākam பெயர்ச்சொல் · Noun similar
வாகனம்
வங்கம் vaṅkam பெயர்ச்சொல் · Noun similar
அலை
வன்னம் vaṉṉam பெயர்ச்சொல் · Noun similar
வண்ணம்
வண்ணக் கோலம் vaṇṇak kōlam similar
வானவில்லின் வண்ணக் கோலத்தைக் காட்டும் தோற்றம் — iridescence
வானரம் vāṉaram பெயர்ச்சொல் · Noun similar
*வானரம் = வாலுடைய மற்றும் வாலில்லா குரங்கு இனம்.
வக்கணம் vakkaṇam பெயர்ச்சொல் · Noun similar
மார்பு ()
வண்ணக்கட்சி vaṇṇakkaṭci பெயர்ச்சொல் · Noun similar
வண்ணக்களஞ்சியம் .
அநகம் anakam பெயர்ச்சொல் · Noun similar
அழகியது
வானக் கோளம் vāṉak kōḷam similar
Celestial sphere
வண்ணக்காடை vaṇṇakkāṭai பெயர்ச்சொல் · Noun similar
quail, painted bush
வண்ணக்கச்சோலம் vaṇṇakkaccōlam பெயர்ச்சொல் · Noun similar
ஓமாலிகை முப்பத்திரண்டனுள் ஒன்று ( 6, 77, உரை.)
அனகம் aṉakam பெயர்ச்சொல் · Noun similar
பாவமற்றது
வாணம் vāṇam பெயர்ச்சொல் · Noun similar
* - வாணம்
சொல் வணக்கம் col vaṇakkam similar
பணிந்த சொல் அல்லது வணக்கமுடைய
வனருகம் vaṉarukam பெயர்ச்சொல் · Noun similar
தாமரை. வனருக மடண்டப நாப்பண் ( 15, 10)
வணிகம் vaṇikam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு பொருளையோ சேவையையோ பணத்திற்கு விற்பனை செய்வது
வனகவம் vaṉakavam பெயர்ச்சொல் · Noun similar
காட்டுப்பசு ()
வலிநகம் valinakam பெயர்ச்சொல் · Noun similar
தாழை .
வக்காணம் vakkāṇam பெயர்ச்சொல் · Noun similar
ஆலாபனம்
வண்ணாரம் vaṇṇāram பெயர்ச்சொல் · Noun similar
வண்ணான் தொழில்
வாணக்காரன் vāṇakkāraṉ பெயர்ச்சொல் · Noun similar
ஆகாசவாணம் முதலியன செய்து விற்பவன்
கனகம் kaṉakam பெயர்ச்சொல் · Noun similar
பொன், தங்கம் — gold
வாணக்கந்தகம் vāṇakkantakam பெயர்ச்சொல் · Noun similar
பொறிவாணம் முதலிய செய்தற்குரிய கந்தவகை 300.
வணக்கவொடுக்கம் vaṇakkavoṭukkam பெயர்ச்சொல் · Noun similar
வணங்கி ஒடுங்கி ஒழுகுகை
வாசகம் vācakam பெயர்ச்சொல் · Noun similar
வார்த்தை
சணகம் caṇakam பெயர்ச்சொல் · Noun similar
புளியாரைக்கீரை
வன துர்க்கம் vaṉa turkkam பெயர்ச்சொல் · Noun similar
காட்டரண். வனதுர்க்கம் கிரிதுர்க்கம் சலதுர்க்கம் என்னப்பட்ட மூன்று அரணங்களையும் ( 466, உரை)
சனகம் caṉakam பெயர்ச்சொல் · Noun similar
புளியாரைக்கீரை
வடகம் vaṭakam பெயர்ச்சொல் · Noun similar
அரைத்தமாவுடன் கறிச்சாமான்கள் சேர்த்துச் சமைத்து வெயிலில் உலர்த்திய சிறிய உருண்டை
வாணிகம் vāṇikam பெயர்ச்சொல் · Noun similar
வணிகம் — trade