வண்ணக்காமாலை

vaṇṇakkāmālai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது ஒரு வகைக் கண் நோய். இந்த நோய் உள்ளவர்களுக்கு நிறமற்ற பொருள்கள் கூட வண்ணச் சாயலுடன் தெரியும். மேலும் பொருள் நிறம் மாறிக் காட்சி தரும் — chromatopsia
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 297)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5camf3z2/

தமிழ்
“வண்ணக்காமாலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5camf3z2/
APA
Oliyon Research. (2026). வண்ணக்காமாலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5camf3z2/
MLA
"வண்ணக்காமாலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5camf3z2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment