தேடல் · Search: Sb

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

26 இல் 1–25 · 1–25 of 26

எஸ்பி espi meaning
ஒர் இணைய தள முகவரி சாலமன் தீவுகளைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர் — sb
ஸ்பெக் spek similar
தனிக்குறிப்பீடு'எனப் பொருள்படும்'Specification'என்ற ஆங்கிலச் சொல்லின் சுருக்கம் — spec
ஸ்பெக்ஸ் speks similar
specs
ஸ்பார்க் spārk similar
அடுக்கு நிலை செயலிக் கட்டுமானம் என்று பொருள்படும் Scalable Processor Architecture என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் நுண்செயலி வரன்முறை. ரிஸ்க்… — SPARC
ஸ்பிரிட் spiriṭ similar
Spirit
ஸ்பேவின் spēviṉ similar
குதிரைகளில் கணுக்கால் எலும்பு மூட்டுகளின் நோய் — spavin
ஸ்புடம் spuṭam similar
தெளிவாக்குகை
Species
ஸ்பர்சம் sparcam similar
தொடுகை
ஸ்படிகம் spaṭikam similar
பளிங்கு
ஸ்பரிசம் sparicam பெயர்ச்சொல் · Noun similar
ஸ்பரிசம் = தொடுஉணர்ச்சி
ஸ்பஷ்டம் spaṣṭam similar
தெளிவு
ஸ்ப்போரோகனி sppōrōkaṉi similar
Sporogony
ஸ்பஷ்டமாக spaṣṭamāka பெயர்ச்சொல் · Noun similar
தெளிவாக — clearly, evidently
ஸ்பைரோகைரா spairōkairā similar
சுருளி இழையுள்ள பசும்பாசி. தண்ணிரில் காணப்படுவது. சுருள் வடிவப் பகங்கணிகம் இருப்பது சிறப்பு — spirogyra
பூஞ்சானப் புண்ணுண்டாக்கும் ஸ்போரோரைக்கம் சென்ஸ்கி உள்ளிட்ட பூஞ்சைக்காளானினம் — Sporothrix
Sporocyst
ஸ்பைராமைசின் spairāmaiciṉ similar
கருத்தரிப்பின் டாக்ஸோபிளாஸ்மா தொற்றில், பயன்படுத்தப்படும் மேக்நோலைடு உயிரி எதிர்ப்பி — spiramycin
கொழுப்பு வளர் சிதை மாற்றத்திலும், சேமிப்பிலும் இன்றியமையாத ஒரு செரிமானப் பொருள் (என்சைம்) — sphingomyelinase
ஸ்பெடிக்னோமைசின் speṭikṉōmaiciṉ similar
எதிர்ப்பாற்றல் வாய்ந்த நுண்ணுயிரிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் உயிரி எதிர்ப்பொருள். மேகவெட்டை நோயைக் குணப்படுத்தப் பயன் படுகிறது — spectinomycin
ஸ்பைரோனோலேக்டோன் spairōṉōlēkṭōṉ similar
சிறுநீரகத்தில் சோடியம் பொட்டாசியம் போக்குவரத்தில் ஆல்டோஸ் டீரானின் இயக்கத்தை எதிர்க் கும் ஆற்றல் கொண்ட கூட்டுப் பொருள்களின் தொகுதி — spironolactone
Sporozoite
இரத்தத்தில் ஸ்பைரில்லா கிருமிகள் இருப்பதால் உண்டாகும் நோய் — spirilosis
ஸ்பைஸ தீவுகள் spaisa tīvukaḷ similar
Spice Islands
நீர் கொண்ட கபாலத்திலிருந்து நீரை வெளியேற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் தனிவகை தடுக்கிதழ் — Spitz Holter valve