தேடல் · Search: ஷயா கூட்டம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

14 இல் 1–14 · 1–14 of 14

கோட்டக்கழகம் kōṭṭakkaḻakam variant
Shire moot
சகுடம் cakuṭam பெயர்ச்சொல் · Noun similar
சேம்பு
சகுட்டம் cakuṭṭam பெயர்ச்சொல் · Noun similar
ஆடுதின்னாப்பாளை
சரகூடம் carakūṭam பெயர்ச்சொல் · Noun similar
எதிரிகளின் ஆயுதம் தாக்காதவாறு அம்பினாற் கட்டும் பந்தல்
சடாமகுடம் caṭāmakuṭam பெயர்ச்சொல் · Noun similar
சடைமுடி
சயகம் cayakam பெயர்ச்சொல் · Noun similar
பூவரும்பு
சாயகம் cāyakam பெயர்ச்சொல் · Noun similar
அம்பு
சக்கரக் குடம் cakkarak kuṭam similar
ஒரு சக்கரத்தில் ஆரைக் கால்கள் அனைத்தும் வந்து சேருகின்ற மையப்பகுதி. இப்பகுதியில் தான் அச்சுக்கான துளை அமைந்திருக்கும் — wheel hub
சக்கரக்குடம் cakkarakkuṭam similar
வண்டிச் சக்கரத்தின் குடம். இதன் வழியே சக்கரத்தின் அச்சு செல்லும். இது பெரும்பாலும் நீள் உருளை வடிவில் அமைந்திருக்கும் — hub
சதுக்கக் கூடம் catukkak kūṭam similar
நாற்புறமும் கட்டிடங்கள் சூழ்ந்த அல்லது ஓரிரு பக்கங்களில் மட்டும் கட்டிடங்கள் சூழ்ந்த சதுக்கக் கூடம் — court
சங்குட்டம் caṅkuṭṭam பெயர்ச்சொல் · Noun similar
எதிரொலி
சயம் cayam பெயர்ச்சொல் · Noun similar
ஆம்பல், கவேலம், குவளை, கைரவம் — water lily, assembly, collection, garland, sugar, sun, victory, triumph
சாயம் cāyam பெயர்ச்சொல் · Noun similar
* சாயம்
சாயம் cāyam கட்டுரை · article similar