தேடல் · Search: வைட்டமின்கள்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
18 இல் 1–18 · 1–18 of 18
Vitamins
B குறைபாடு : 'ரிபோஃப்ளேவின்' போன்ற வைட்டமின் B கலவைக் கூறுகள் இல்லாமையால் ஏற்படும் குறைபாட்டு நிலை — ariboflavinosis
நோய் எதிர்ப்புக் கொழுப்புப் பொருள்; கரையக்கூடியது. விலங்குக் கொழுப்புகள் அனைத்திலும் உள்ளது. கேரட், முட்டைக்கோஸ், கீரைவகை, தக்காளி, பழவகைகள், காய்கறிகள் ஆகியவற்றில் இருக்கிறது. உடலில் இத… — vitamin A
தண்ணீரில் கரையக்கூடிய வைட்டமின் தொகுதிகளில் ஒன்று வைட்டமின்-பி தொகுதி வேதியியல் முறையில் தொடர்புடையவை. பயோட்டின், சயானோ கோபாலமைன், ஃபோலிக் அமிலம், நிக்கோட்டினிக் அமிலம், பாந்தோத்தெனி… — vitamin-B
Comets
உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்குரிய ஒரு தூள். உணவின் வணிகப் பெயர். இதில் 100 கிராம் தூளில், 31 கிராம் புரதம், 16 கிராம் கொழுப்பு, 44 கிராம் கார்போஹைட்ரேட்டு, போதியளவு கனிம உப்புகள், வ… — Complan
ஊட்ட உணவில் வைட்டமின்கள் குறையும் பொழுது ஏற்படும் நோய்கள். காட்டாக, வைட்டமின் பி குறைவதால் பெரிபெரி நோய் ஏற்படும் — deficiency diseases
உணவிலிருந்து பெறப்படும் சக்தியின் ஒர் அலகு. இது புரதமில்லாத கார்போஹைடி ரேட்டுகள், வைட்டமின்கள் அல்லது சீருணவை இழைமங்கள் வடிவில் இருக்கும். உப்புக்கண்ட உணவுகள் இதற்கு எடுத்துக்காட்டு — empty calorie
உடலிலுள்ள நெய்ப்பசையுள்ள பொருள். A,D,E,K ஆகிய வைட்டமின்கள் கொழுப்பில் கரையக்கூடியவை. உடலுக்கு சக்தியைக் கொடுக்கிறது — fat
நல்ல உடல்நலத்துக்கு இன்றியமையாத பொருள் உணவில் குறைவாக இருப்பதால் உண்டாகும். குறிப்பாக, வைட்டமின்கள் குறைபாட்டினால் ஏற்படும் நோய் — deficiency disease
உணவுப் பொருள் களுக்கு மெருகூட்டும்போது ஏற்படும் ஊட்டச்சத்து இழைப்பினை ஈடுசெய்வதற்காக வைட்டமின்கள், கனிமப்பொருள்கள் ஆகியவற்றைக் கொண்டு உணவுக்கு ஊட்ட முட்டுதல் — enriched food
மீன் ஈரல் எண்ணெய் அல்லது உண்ணத்தக்க தாவர எண்ணெய். இதில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் அடங்கியுள்ளன — oleo-vitamin
அயம், வைட்டமின்கள் போன்ற இன்றியமையாத ஊட்டச்சத்துகளால் வளமூட்டப்பட்ட உணவு — fortified food
முதலில் பிராஸ்டேட் சுரப்பியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இயக்குநீர்கள், வைட்டமின்கள், செரிமானப்பொருள் வினையூக்கிகள் ஆகியவற்றின் சில இயல்புகளைக் கொண்ட பொருள். உடல் திசுக்கள் அனைத்தும் ஏதேன… — prostaglandins
வைட்டமின்கள் குறைவாக இருப்பதால் ஏற்படும் நிலை — hypovitaminosis
வைட்டமின்கள் பற்றாக்குறை யினால் உண்டாகும் ஒரு நோய் — avitaminosis
வளர்சிதை மாற்றத்திற்கு உதவக்கூடிய பொருள் எதுவும். வைட்டமின்கள் இவ்வகையைச் சேர்ந்தவை — metabolite