தேடல் · Search: வேதி நால்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

12 இல் 1–12 · 1–12 of 12

ரசாயன இயல் racāyaṉa iyal variant
Chemistry
வேதினம் vētiṉam பெயர்ச்சொல் · Noun similar
ஈர்வாள்
வெட்டி நீக்கல் veṭṭi nīkkal similar
ஒன்றை வெட்டி நீக்குதல் — abscission
வேதி நாட்டம் vēti nāṭṭam similar
ஒரணு மற்றொரு அணுவோடு சேரும் போக்கு. வேதிச் செயலுக்கு இன்றியமையாதது — chemical affinity
வேதிநாட்டம் vētināṭṭam similar
வேதித் தூண்டலுக்கேற்றவாறு உண்டாகும் துலங்கல். இதில் வேறுபட்ட வளர்ச்சியினால் உயிரியில் ஒழுங்கமைவு உண்டாதல் — chemotropism
வெடிநாற்றம் veṭināṟṟam பெயர்ச்சொல் · Noun similar
தீநாற்றம்
தேதி . நாள் tēti . nāḷ similar
date
வெடித்தல் veṭittal பெயர்ச்சொல் · Noun similar
எறிதல்
வெடியல் veṭiyal பெயர்ச்சொல் · Noun similar
விடியற்காலம்
வெட்டெனல் veṭṭeṉal பெயர்ச்சொல் · Noun similar
கடுமைக்குறிப்பு; வெட்டை
வேதித்தல் vētittal பெயர்ச்சொல் · Noun similar
வேறுபடுத்துதல்
வேத்தியல் vēttiyal பெயர்ச்சொல் · Noun similar
அரசர்க்காடுங் கூத்து