தேடல் · Search: வெள்ளையணுக்கள்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

12 இல் 1–12 · 1–12 of 12

உனீர் நுண்மம் uṉīr nuṇmam variant
குருதியின் நிறமற்ற நுண்மம். இது வெள்ளை அணுக்கள் ஆகும் — leucocytes
வெள்ளையணு veḷḷaiyaṇu பெயர்ச்சொல் · Noun similar
வெள்ளையணு உருவாக்கம்
வெள்ளையன் veḷḷaiyaṉ பெயர்ச்சொல் · Noun similar
வெண்ணிறத்தினன்
வேலையாள் vēlaiyāḷ பெயர்ச்சொல் · Noun similar
கூலிக்கு வேலை செய்யும் ஆள்; வேலைக்காரன்; வேலைக்காரி
வெள்ளையணுக் குறை veḷḷaiyaṇuk kuṟai similar
leukopenia
குருதி வெள்ளை நுண்மப் பெருக்கக் கோளாறு — leukaemia
வெள்ளையானை veḷḷaiyāṉai பெயர்ச்சொல் · Noun similar
வெண்ணிறமுள்ள யானை
வெள்ளையணு அழிவு veḷḷaiyaṇu aḻivu similar
இரத்தத்திலுள்ள வெள்ளை யணுக்கள் சிதைவுற்று அழிதல். — leucocytolysis
இணைய அணுகல் iṇaiya aṇukal similar
இணையத்துடன் இணைப்பு ஏற்படுத்திக் கொள்ளல்.இருவகையில் இயலும்.முதல் வழிமுறை தொலை பேசி+இணக்கி மூலம் ஒர் இணையச் சேவையாளரின் வழியாகத் தொடர்பு கொள்ளுதல்.வீட்டுக் கணினிகளிலிருந்து பெரும்பாலான… — Internet access
வெளிரணுக்கள் veḷiraṇukkaḷ similar
குருதி வெள் ளணுக்கள். இவற்றில் துணுக்கு அணுக்கணியம் உள்ளது. உடலுக்குப் பாதுகாப்பளிப்பவை எதிர்ப்பாற்றலை உண்டாக்கு பவை — granulocytes
வேளையம் vēḷaiyam பெயர்ச்சொல் · Noun similar
வெற்றிலை பாக்கு
இரத் தத்தில் வெள்ளையணுக்கள் குறைந்த எண்ணிக்கையில் இருத்தல். — lymphopaenia