தேடல் · Search: வெளிமூச்சு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
8 இல் 1–8 · 1–8 of 8
வெளிமூச்சு
veḷimūccu
இதனைப் புறமூச்சு எனலாம். இதில் ஆக்ஸிஜன் குறைந்த காற்றும் நீராவியும் நுரையீரல்களிலிருந்து வெளியேறுபவை. ஆகவே, இது கழிவகற்றும் செயலாகும். ஒ. inspiration — expiration
மூச்சை வெளியிடுதல்; இறந்து போதல் — expiration
கண் பின்னறையில் விழிக் கரும்படலத் துக்கும் தொங்கு பிணையத்துக்கும் இடையிலுள்ள இடம் தொடர்பான — prezonular
வெண் ஈயத்தின் தூய்மையான வகை, வெள்ளிப் பூச்சுக் கலவையாகப் பயன்படுகிறது. தூளாக்கிய நேர்த்தியான சிலிக்கா — silver white
வேலியழி
வெள்ளிப்பூச்சு .
*இருமல் — cough
தும்முதல், (குறள் 1203, 1253).