தும்மல்

tummal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தும்முதல், (குறள் 1203, 1253).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 145)
2.
இச்செயல் குரல்வளை திறந்திருக்கும். ஆழ்ந்த உள்முச்சும் வலுவற்ற வெளிமூச்சும் இருக்கும். பாதி முக்கு வழியாகவும் பாதி வாய் வழியாகவும் காற்று செல்லும் — sneezing
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 397)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/723curk5/

தமிழ்
“தும்மல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/723curk5/
APA
Oliyon Research. (2026). தும்மல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/723curk5/
MLA
"தும்மல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/723curk5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment