தேடல் · Search: வெளிக் கூடு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

13 இல் 1–13 · 1–13 of 13

நிலைப்பெட்டி nilaippeṭṭi variant
ஒரு கணினியின் இன்றியமையாத பாகங்களான மையச் செயலகம், நினைவகம், புறச் சாதனங்களுக்கான விரிவாக்கச் செருகுவாய்கள் அடங்கிய தாய்ப் பலகை மற்றும் நிலை வட்டகம், நெகிழ் வட்டகம், குறுவட்டகம் இவற்றை … — cabinet
வெளிக்கூடு veḷikkūṭu similar
புறப்படையினால் சுரக்கப்படுவது. விலங்கிற்குப் பாதுகாப்புறையாகவுள்ளது. எ-டு. நண்டு, ஆமை. ஒ. endoskeleton — exoskeleton
வெளிக்கு veḷikku உரிச்சொல் · Expressive similar
ஊருக்கு வெளியே ஒதுங்கு
எலிக் கூடு elik kūṭu similar
அமைப்பிகளிடையிலான கணினி சார்ந்த இணைப்புகள் அனைத்தையும் பார்ப்பதற்கு அனுமதிக்கிற அச்சிட்ட மின் சுற்றுவழி வடிவமைப்புப் பொறியமைவு களிலுள்ள கூறுகள். குறியீட்டு வாலாயத்தை உகந்த அளவில் வைத்… — rat's nest
கேலிக்கூத்து kēlikkūttu பெயர்ச்சொல் · Noun similar
கேலிநாடகம்
வள்ளிக்கூத்து vaḷḷikkūttu பெயர்ச்சொல் · Noun similar
குறிஞ்சிநிலத்து மக்களின் கூத்து வகை ( 370, உரை.)
விளிக்கூத்து viḷikkūttu பெயர்ச்சொல் · Noun similar
சீழ்க்கைக்கூத்து .
வெளிக்கட்டு veḷikkaṭṭu பெயர்ச்சொல் · Noun similar
வீட்டின் முன்பாகம் .
வெளிக்கோடு veḷikkōṭu similar
outline
வெள்ளிழுது veḷḷiḻutu பெயர்ச்சொல் · Noun similar
வெண்ணெய் .
வேலிகட்டு vēlikaṭṭu வினைச்சொல் · Verb similar
கழி முதலியவற்றால் இடத்தைச் சூழத் தடுத்து வரம்பிடு
வெளிது veḷitu பெயர்ச்சொல் · Noun similar
வெண்மையானது
வெள்ளிது veḷḷitu பெயர்ச்சொல் · Noun similar
வெளிப்படையானது .