தேடல் · Search: வெற்றிடக் குழல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
9 இல் 1–9 · 1–9 of 9
ஒரு வெற்றிடக் குழலிலுள்ள் மின்முனை. இது எதிர்மின் உமிழ்வினைச் செய்வதன் மூலம் ஒரு பயனுள்ள பணியைச் செய்கிறது — dynode
மின்னோட்டம் பாய்வதைக் கட்டுப்படுத்துவதற்கான சாதனம். மின்பெருக்கி கண்டுபிடிக்கப் படுவதற்குமுன்பு கணினிகளில் காணப்பட்ட தலையாய மின்னியல் சாதனம். வெற்றிடக்குழாயைப் பயன்படுத்தும் கணினிகள், முதல் … — vaccum tube
மின் தடங்களினால் ஏற்படும் கணித சமன்பாட்டு வேறுபாடுகளைத் தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்ட போது, 1930ஆம் ஆண்டு பல்வேறு சிக்கல்களைத் தீர்க்கக் கூடிய முதல் தானியங்கிக் கணினியை உருவாக்கினார். மா… — bush, vannevar (1890-1974)
சிலிக்கன் கட்டுப்பாட்டு மின்மாற்றுக் கருவி என்று பொருள்படும் 'Silicon Controlled Rectifier என்ற ஆங்கிலத் தொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். இது பெருமளவு நேர்மின்னோட்டத்தை அல்லது மின் அழ… — SCR
சிலிக்கன் கட்டுப்பாட்டு மின்மாற்றுக் கருவி என்று பொருள்படும். ‘Silicon Controlled Rectifier' என்ற ஆங்கிலத் தொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். இது பெரு மளவு நேர்மின்னோட்டத்தை அல்லது மின்… — SCR
வெற்றிடக் குழல்களுக்குத் துல்லியமான இழை மின்னழுத்தங்களை வழங்குவதற்கு ஒரு மின் மாற்றியிலுள்ள சுருணை — filament winding
கணிப் பொறி 1500 ஆண்டுக்கால பழைய வரலாற்றையும் 500 ஆண்டுக்காலத் தற்கால வரலாற்றையும் கொண்டது. மணிச்சட்டம் 2000 ஆண்டுகளுக்கு முன் புனையப்பட்டது. கணக்கிட உதவுவது. இன்றும் பயன்படுவது. இது க… — computer, history of
வெற்றிடக் குழல்களுக்குப் பதிலாக மின்மப் பெருக்கிகள் டிரான்சிஸ்டர் பயன்படுத்தப்படும் வானொலி. இவை மின்சுற்றுவழி, விசை வழங்கீடு முழுவதிலும் பயன்படுத்தப்படும் நுண்பதிப்பு உறுப்பகளாகும். இவை ச… — transistor radio