எஸ். சி. ஆர்
es. ci. ār
பொருள்கள் · Senses
1.
சிலிக்கன் கட்டுப்பாட்டு மின்மாற்றுக் கருவி என்று பொருள்படும். ‘Silicon Controlled Rectifier' என்ற ஆங்கிலத் தொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். இது பெரு மளவு நேர்மின்னோட்டத்தை அல்லது மின்னழுத்தத்தைக் கட்டுப்படுத்தப் பயன்படும் ஒரு மின்கடத்தாச் சாதனம். இதன் இயல்புகள், பழைய வெற்றிடக் குழல் தைராட்ரானைப் போன்றவை. எனவே, இதனைச் சிலசமயம் "தைரிஸ்டர் " (thyristor) என அழைக்கின்றனர்
— SCR
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/93t8sc94/
தமிழ்“எஸ். சி. ஆர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/93t8sc94/APA
Oliyon Research. (2026). எஸ். சி. ஆர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/93t8sc94/MLA
"எஸ். சி. ஆர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/93t8sc94/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment