தேடல் · Search: வெறுப்பு நோய்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

10 இல் 1–10 · 1–10 of 10

அச்சவெறி accaveṟi variant
நரம்புக் கோளாறினால் அநேகமாக பெண்கள் உளப்பண்பு உரம் பாதிப்பால் தன் வயம் இழக்கும் இசிப்பு. முடக்கு வாதம், உணர்விழப்பு ஆகியவை இந்நோயின் அறிகுறிகள் — hysteria
வெறுப்பு veṟuppu similar
துன்பம், வேண்டாமை, சினம், நெருக்கம்
செறுப்புநோய் ceṟuppunōy பெயர்ச்சொல் · Noun similar
நோய்வகை ( பு. இலலா. 111.)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
மனிதரை வெறி நாய் கடிப்பதால் உண்டாகும் நீர் வெறுப்பு நோய். இதனை 'வெறி நாய்க்கடி நோய்' என்றும்கூறுவர். இது மூளையையும் தண்டுவடத்தையும் தாக்கித் தசைகளை முக்கியமாகத் தொண்டைத் தசைகளைச் சுருங்… — hydrophobia
வெப்புநோய் veppunōy பெயர்ச்சொல் · Noun similar
சுரத்தால் உண்டாகும் சூடு
வேர் உறுப்பு vēr uṟuppu similar
உடலின் பல்வேறு உறுப்புகளில் கால் போன்ற அல்லது வேர் போன்ற அமைப்பு. எடுத்துக்காட்டாக, உதாரவிதான வேர் — crus
உணவு வெறுப்பு uṇavu veṟuppu meaning
உணவு உண்பதில் வெறுப்பு உண்டாக்கும் நோய் — aposita
நாய் வெறி நோய் பீடித்த நீர் வெறுப்பு நோய் கண்டுள்ள, வெறி கொண்ட — rabid
நாய், பூனை, நரி, குருதி உறிஞ்சும் வெளவால் போன்ற பிராணிகள் வெறி கொண்டு கடிப்பதால் மனிதருக்குப் பரவும் ஒரு கிருமியினால் உண்டாகும் நீர் வெறுப்பு நோய் இது உலகெங்கும் ஏற்படும் நோய். இதைக் … — rabies
அடுத்தடுத்து ஊசிகுத்தி மருந்தேற்றுவதன் மூலம் நீர் வெறுப்பு நோய்கள் வராமல் தடுக்கும் அல்லது குணப் படுத்தும் முறை — pasteurism