தேடல் · Search: வெண்ணுறை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

6 இல் 1–6 · 1–6 of 6

ஒரு பகுதியை அல்லது ஒர் உறுப்பை மூடியிருக்கும் வெள்ளை நார்த்திசு. — Albuginea
வெண்டுறை veṇṭuṟai பெயர்ச்சொல் · Noun similar
மூன்றடி முதல் ஏழடி ஈறாக அடிகளைப்பெற்றுச் சீர் குறைந்தும் மிக்கும் வருதலையுடைய வெண்பாவின் வகை. (காரிகை.) — a kind of stanza consisting of three to seven lines of unequal length, a class …
தென்னுரை teṉṉurai பெயர்ச்சொல் · Noun similar
காண்க : தென்மொழி
வெண்ணரை veṇṇarai பெயர்ச்சொல் · Noun similar
வெள்ளை நிற முடி, முதுமையின் அடையாளம்
வெண்ணாரை veṇṇārai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு கொக்குவகை
வெவ்வுரை vevvurai பெயர்ச்சொல் · Noun similar
கடுஞ்சொல்